Thamil Arivucholai - Milton Keynes

Thamil Arivucholai - Milton Keynes

Menu

தொடர்புகளுக்கு:

தமிழ் அறிவுச்சோலையில் உங்களது பிள்ளைகளையும் இணைக்க…

உங்களது பிள்ளைகளை எமது பள்ளியில் இணைக்க நீங்கள் கீழே தரப்பட்ட தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

பாடசாலை நாட்களில் சனிக்கிழமைகளில் காலை 09:45 - 12:00 வரை நீங்கள் நேரடியாகவும் இணைத்துக் கொள்ளலாம்.

07405829317


Contact us by Email
X